Chithra Pournami

The occurrence of Chithira Nakshathram in the Chithirai month, coinciding with the full moon is highly auspicious. Puranams state that this is the day Chithraputhiranar was born. Hence on this day, Chithragupta Viratham is observed by devotees.

Day: Sunday 29th April 2018

  • 5:15pm        Abishekam for Sri Raja Rajeswary Amman and making Chithra Kanchi
  • 6:30pm        Evening Pooja
  • 6:45pm        Thiruvilakku Pooja

All ladies who wish to participate in the Thiruvilakku Pooja, please contact Temple Priest. All Pooja materials will be provided by the Temple. All are invited to come and receive the blessings of Sri Raja Rajeswary Amman on this auspicious day. Chithra Kanchi will be served to all devotees after the Thiruvilakku Pooja.

சித்திராபௌர்ணமி விரதம்

29.04.2018 ஞாயிறுக்கிழமை

சித்திரை மாத சித்திரை நாளில், இவ்விரதம் வருதல் மிகவும் சிறப்பு. இந்நாளில் சித்திர புத்திரனார் அவதரித்தார் எனவும், சித்திர குப்த விரதம் அனுட்டிப்பர் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

  • 5.15 மாலை   ராஜ ராஜேஸ்வரி அம்மன் அபிஷேகம்
  • 6.30 மாலை   மாலைப் பூசை
  • 6.45 மாலை   திருவிளக்குப் பூசை

அன்றைய தினம் அபிஷேகத்தைத் தொடர்ந்து சித்திரைக் கஞ்சி வைக்கப்பட்டு திருவிளக்குப் பூசையின் பின்னர் அடியார்களுக்கு  வழங்கப்படும் .

திருவிளக்கு பூசையில் பங்கு கொள்ள விரும்பும் அடியார்கள் ஆலயக் குருக்களைத் தொடர்பு கொள்ளவும். பூசைக்கான பொருட்கள் அனைத்தும் ஆலயத்தில் வழங்கப்படும்.

இவ்வழிபாட்டில் அடியார்கள் அனைவரையும் கலந்து கொண்டு இறையருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம் .