‘Vihari’ Tamil New Year – Sunday 14th April 2019

Vihari Tamil New Year begins at 5:42pm (Sydney time).
·         6:00am     Moolavar Abishekam
·         7:00am     Morning Pooja
·         11:30am   Midday Pooja
·         4:30pm     Evening 1st Pooja
·         4:45pm     Aathi Moola Sri Karphaga Vinayakar Abishekam
·         5:42pm     Special ‘Vihari’ Tamil New Year Pooja

Marithuneer (Herbal Water) will be available at the Temple on Saturday 13th April 2019 from 9:00am – 12:00pm and 4:30pm – 8:00pm.

  • The colour of the clothing we should wear this year is white silk material with red border.
  • Vishu Punyakaalam is from 1:42pm to 9:42pm (Sydney Time).
  • Thosha Nakshatras: Punarpoosam (4th Patham), Poosam, Aayiliyam, Kettai, Moolam, Pooradam, Utharadam (1st Patham), Revathi
  • The Temple will be open from 6:00am to 9:00pm on ‘Vihari’ Tamil New Year day.

Sri Karphaga Vinayakar Temple wishes all devotees a Happy and Prosperous Tamil New Year!

தமிழ் புதுவருடப்பிறப்பு ‘விகாரி’ வருடம் – 14 /04/2019 ஞாயிற்றுக் கிழமை

விகாரி வருடப்பிறப்பு மாலை 5.42 மணி (சிட்னி நேரம்)

  • 6.00 காலை   மூலவர் அபிஷேகம்
  • 7.00 காலை    காலைப் பூசை
  • 11.30 காலை   மதியப் பூசை
  • 4.30 மாலை     சாயரட்ஷை பூசை
  • 4.45 மாலை    ஆதி மூல ஸ்ரீ கற்பக விநாயகர் அபிஷேகம்
  • 5.42 மாலை   விகாரி  புதுவருட விஷேட பூசை

13/04/2019 காலை 9:00 மணிமதியம் 12:00 மணி மற்றும் மாலை 4:30 மணி – 8:00 மணி வரை ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம்.

  • புண்ணிய காலம்  மதியம் 1.42 மணி முதல் மாலை 9.42 மணி வரை. (சிட்னி நேரம்)
  • இந்நன்னாளில் சிவப்புக் கரை வைத்த வெள்ளைப் பட்டாடை அணிதல் சிறந்தது.
  • சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம் , ஆயிலியம் , கேட்டை , மூலம் , பூராடம் , உத்தராடம் 1ம் பாதம் , ரேவதி
  • விகாரி வருடப்பிறப்பன்று ஆலயம் காலை 6.00மணி முதல் இரவு 9.00மணி வரை திறந்திருக்கும்.

விநாயக அடியார்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!