Skip to content
Vinayakar.org.au

Vinayakar.org.au

Om Gam Ganapataye Namaha

  • Home
  • Priest
  • About Temple
  • Booking
  • Contact Us

Donations

Information in Tamil
Information in English
Information in Tamil

அன்பார்ந்த கற்பக விநாயகர் மெய்யடியார்களே

கற்பக  விநாயகர் ஆலயத் திருப்பணி வேலைகள் இறுதிக்  கட்டத்தை அடைந்துள்ளன.

கற்பக  விநாயகர் ஆலயத் திருப்பணி வேலைகள் நிறைவு செய்வதற்கு இன்னும் $ 250, 000 தேவைப்படுகிறது.

1000 அடியார்கள் $250 வீதம் நன்கொடையாக அல்லது மண்டல அபிஷேக உபயச்  செலவாக தந்து உதவினால் , திருப்பணி வேலைகளை விரைவாக நிறைவு செய்து கும்பாபிஷேகத்தை சிறப்பாக நிகழ்த்தலாம்.

கும்பாபிஷேகம் நிகழ்ந்த பின் 45 நாட்களுக்கு நடைபெறும் மண்டலாபிஷேகத்தில் நீங்களும் உபயகாரராக பங்கேற்க இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் வேண்டிக்கொள்கிறோம். மண்டலாபிஷேகம் செய்ய  விரும்பிய நாளை , நீங்கள் தெரிந்து எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப் படும். இதற்காக மேலதிக நன்கொடைகள் எதுவும் அறவிடப்  பட மாட்டாது.

தொடர்ந்து இப்புண்ணிய கைங்கரியத்தில் பங்கேற்கும் அனைவர்க்கும் விநாயகப் பெருமானின் திருவருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

திருப்பணிச் சபையினர்

அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம்

Information in English

Dear Sri Karphaga Vinayakar Devotees,

We wish to inform you all that we have reached the final stage of construction of the new Temple for Sri Karphaga Vinayakar.

We are currently in a shortfall of $250,000 to complete Temple construction.  

In order to overcome this hurdle we are requesting devotees to contribute now for the upcoming Mandala Abishekam for Sri Karphaga Vinayakar which will run for 45 days following the Maha Kumbhabishekam.

If 1000 families can contribute $250 each we will be able to make the outstanding amount and complete Temple construction.

All devotees who contribute towards the Mandala Abishekam will be contacted once the Maha Kumbhabishekam date is fixed and they will be allocated their preferred days to take part in the Mandala Abishekam with no further donations required.

Only with the contribution of every individual and family we will be able to reach this milestone and perform the long awaited Maha Kumbhabishekam for Sydney Sri Karphaga Vinayakar. We thank all devotees for their continual support in the construction of the new Temple!

May Sri Karphaga Vinayakar’s blessings shine on all devotees! 

Sydney Sri Karphaga Vinayakar Management 

Temple Entry QR Code

Temple Timings

(Monday - Sunday)
Morning: 7:00am - 12:00pm
Evening: 4:30pm - 8:00pm

* Thiruvanandal / Morning Aarthi: 7:00am
* Uchikalam / Morning Aarthi: 11:30am
* Sayaratsai / Evening Aarthi: 06:30pm

Events @ Temple

  • Sathyanarayana Pooja-30-11-2020
  • Temple Entry
  • Temple Re-Opening(15-05-2020)

Booking

You can book yourself for the special pooja’s, archana and other events for dates please contact us on details below.

123 The Crescent Homebush West NSW 2140 Australia E-mail : info@vinayakar.org.au Telephone : 02 9746 9590
Book Now

Contact Us

SRI KARPHAGA VINAYAKAR TEMPLE
123, The Crescent,
Homebush West,
NSW 2140

Ph: 02 9746 9590
Email: info@vinayakar.org.au

News Letter Subscription

Image Gallery

Background_img
30706465_1782773965120881_7453013068931399680_o
New-Banner
1-2
1-2
Banner_with_QR_1
1-3
1-4
1-6
1-10
1-11
1-7
1-8
1-9
1-12
1-13
1-17
1-18
1-19
1-21
1-22
1-24
1-25-e1527380316681
1-26-e1527380337899
1-27-e1527380359142
1-1
1 (1)
1 (5)
1 (14)
1 (15)
1 (16)
1 (20)
sri-vera-venkata-sathyanarayana-swamy-e1527378841671
Copyright © 2021 Vinayakar.org.au All rights reserved. Theme: Flash by ThemeGrill. Powered by WordPress