Maha Shivarathiri / மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி – 4 மார்ச் 2019 திங்கட் கிழமை
· 5.00 பி.ப: கற்பக விநாயகர், சோமசுந்தரேஸ்வரர், நந்திதேவர் மண்டலஅபிஷேகம்
· 6.15 பி.ப: பிரதோஷ பூசை
· 6.45 பி.ப: மாலைப் பூசை
· 8.00 பி.ப: சோமசுந்தரேஸ்வரர் அபிஷேகம்
· 9.00 பி.ப: விசேட பூசை
· 11.00 பி.ப: சோமசுந்தரேஸ்வரர் விசேட அபிஷேகம்
· 12.00 நள்ளிரவு: விசேட லிங்கோற்பவ பூசை
Maha Shivarathiri – Monday 4th March 2019
Devotees please be advised that the Temple will not be open throughout the whole night for Maha Shivarathiri this year. We will close at 12:30am and reopen at 7:00am on Tuesday 5th March 2019 due to the Mandala Abishekam period.
· 5:00PM: Mandala Abishekam for Sri Karphaga Vinayakar, Sri Somasunthareswarar and Nandhi Devar
· 6:15PM: Pradosham Pooja
· 6:45PM: Evening Pooja
· 8:00PM: Abishekam for Sri Somasunthareswarar
· 9:00PM: Special Pooja
· 11:00PM: Special Abishekam for Sri Somasunthareswarar
Tuesday 5th March 2019
· 12:00AM: Special Lingothbava Pooja