மண்டல அபிஷேகம் பூர்த்திவிழா

13 மார்ச் 2019 புதன் கிழமை

கற்பக விநாயகரின் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 45 நாட்கள்  நடைபெற்ற மண்டலாபிஷேக த்தின் பூர்த்திவிழா,  13 மார்ச் 2019 அன்று  விநாயகப் பெருமானின் திருவருள் துணையுடன் நடைபெற உள்ளது. இந்நிகழ்வு 12 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழ்கின்றமையால், விநாய அடியார்கள் இச்சந்தர்ப்பத்தை தவற விடாமல்,  மண்டலாபிஷேக  பூர்த்தியில் கலந்து, எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் திருவருளை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நிகழ்ச்சி நிரல்

 • 9 .௦௦ மு.ப  – கற்பக விநாயகரிற்கு அஷ்டோத்தர சத சங்காபிஷேகம், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம்
 • 11.30 மு.ப – மதிய விசேட பூசை
 • 5.00 பி.ப   – மாலைப் பூசை
 • 5.30 பி.ப   – மீனாட்சி திருக்கல்யாணம்.
 • 6.30 பி.ப   – வசந்த மண்டப பூசை
 • 7.00 பி.ப   – கற்பக விநாயகர் திருவூஞ்சல்
 • 7.45 பி.ப   – கற்பக விநாயகர் திருவுலா – உள்வீதி

Mandala Abishekam Poorthi

Wednesday 13th March 2019

This is the final day to conclude the Mandala Abishekam which ran for 45 days following the Maha Kumbhabishekam Ceremony of Sydney Sri Karphaga Vinayakar. This is a rare event which occurs once every 12 years. All devotees are invited to come and receive the blessings of Sri Karphaga Vinayakar on this auspicious day.

Program:

 • 9:00am – Astorthara Satha Sangabishekam for Sri Karphaga Vinayakar & Abishekam for all other deities
 • 11:30am – Midday Special Pooja
 • 5:00pm – Evening Pooja
 • 5:30pm – Sri Meenakshi Thirukalyanam
 • 6:30pm – Vasantha Mandapa Pooja
 • 7:00pm – Thiru Oonjal for Sri Karphaga Vinayakar
 • 7:45pm – Procession of Sri Karphaga Vinayakar around the inside of the temple