Tamil New Year – Vilambi
Sri Karphaga Vinayakar Temple wishes all devotees a Happy and Prosperous Tamil New Year!
Vilambi Tamil New Year begins at 11:30am (Sydney time).
Date: Saturday 14th April 2018
The Temple will be open from 5:30am to 8:30pm on ‘Vilambi’ Tamil New Year day.
- 5:30am Abishekam for Sri Karphaga Vinayakar
- 7:00am Morning Pooja
- 11:30am Special ‘Vilambi’ New Year Pooja
- 4:30pm Evening 1st Pooja
- 6:30pm Evening 2nd Pooja
Marithuneer (Holy Water) will be available at the Temple on Friday 13th April 2018 from 9:00am – 12:00pm and 4:30pm – 8:00pm.
- The colour of the clothing we should wear this year is red silk material with black border.
- Vishu Punyakaalam is from 7:30am to 3:30pm (Sydney Time).
- Thosha Nakshatras: Poosam, Maagam, Pooram, Uthiram (1st Padam), Anusham, Pooratathi, Uthiratathi & Revathi
தமிழ் புதுவருடப்பிறப்பு
“விளம்பி” வருடம்
“விளம்பி” வருடப்பிறப்பு காலை 11.30
- 5.30 காலை ஸ்ரீ கற்பக விநாயகர் அபிஷேகம்
- 7.00 காலை காலைப் பூசை
- 11.30 காலை விளம்பி புதுவருட விஷேட பூசை
- 4.30 மாலை சாயரட்ஷை பூசை
- 6.30 மாலை மாலைப் பூசை
13/04/2018 காலை 9:00am – 12:00 மற்றும் மாலை 4:30– 8:00 வரை ஆலயத்தில் மருத்துநீர் பெற்றுக்கொள்ளலாம்.
புண்ணிய காலம் காலை 7.30 முதல் மாலை 3.30 வரை. (சிட்னி நேரம்)
இந்நன்னாளில் கறுப்புக்கரை வைத்த சிவப்புப் பட்டாடை அணிதல் சிறந்தது.
சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் : பூசம் , மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்), அனுஷம் , பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி .
விளம்பி வருடப்பிறப்பன்று ஆலயம் காலை 5.30 முதல் இரவு 8.30 வரை திறந்திருக்கும்.
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!