வரலட்சுமி விரதமும் பிரதோஷ பூசையும்
வெள்ளிக் கிழமை 24 ஆகஸ்ட் 2018
வரலட்சுமி விரதம் ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளிக் கிழமையில் அனுஷ்டிக்கப் படுகிறது.
பூவுலகில் சகல செல்வ போகங்களையும் சௌபாக்கியங்க ளையும் புத்திர சம்பத்தையும் வழங்கக் கூடிய விரதம் இதுவென சிவபெருமான் உமாதேவியாருக்கு இவ்விரத மகிமை பற்றி கூறியுள்ளார்.
- மாலை 5.00 மணி ராஜ ராஜேஸ்வரி அம்மன், சிவபெருமான், நந்திதேவர் அபிஷேகம்
- மாலை 6.00 மணி பிரதோஷ பூசை
- மாலை 6.30 மணி மாலைப் பூசை
- மாலை 6.45 மணி ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு சோடசோபசார பூசை, வரலட்சுமி கும்ப பூசை, திருவிளக்கு பூசை
இந்தப் பூசையில் பங்கு பெற விரும்பும் அடியார்கள் ஆலயக் குருக்களை தொடர்பு கொள்ளவும் அல்லது ஆலயத்தில் நேரடியாகப் பதிவு செய்யவும்.
தொலைபேசி இல 9746 9590
குறிப்பு: திருவிளக்குப் பூசையில் பங்குபற்றும் அடியார்களுக்கு வரலட்சுமி விரத காப்பு நூல் வழங்கப்படும்.
Varalakshmi Vratham & Pradosham
Friday 24th August 2018
Varalaksmi Vratham is observed to seek the blessings of Goddess Varalakshmi (The one who grants Boons (Varam)). This Vratham was initated by Goddess Parvathi to seek prosperity and happiness for her family, Pleased with Goddess Parvathi’s prayers, Goddess Varalakshmi announced whoever observes this Vratham on the Friday in the fortnight of Sukla Paksham preceding the full moon in the holy month of Aavani (Sravana) will be granted with all prosperity and happiness.
Worshiping Goddess Varalakshmi on this day is equivalent to worshiping Ashtalaksmi – the eight goddesses of Wealth, Earth, Learning, Love, Fame, Peace, Pleasure, and Strength.
Program:
- 5:00pm Sri Raja Rajeswary Amman, Lord Shiva & Nandhi Devar Abishekam
- 6:00pm Pradosham Pooja
- 6:30pm Evening Pooja
- 6:45pm Sodasopara Pooja for Sri Raja Rajeswary Amman, Varalakshmi Kumbha Pooja & Thiruvillakku Pooja
If devotees wish to participate in the Thiruvillakku Pooja please contact Temple Priest on 9746 9590 or make a booking in person at the Temple.
All devotees participating in the Thiruvillakku Pooja will receive the Varalakshmi Vratham Kappu (Thread).